Wednesday, January 21, 2015

மறிச்சிக்கட்டி அல் ஜாசிம் பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை



வட மாகாணத்தின் முசலி பிரதேசத்தின் தென் பகுதியில் மன்னார் புத்தளம் வீதியில் அமைந்துள்ள மறிச்சிக்கட்டி, பாலைக்குழி, கரடிக்குளி, முள்ளிக்குளம் மற்றும் ஹுனைஸ் நகர் ஆகிய கிராமங்களின் தரம் 6 க்கு மேற்பட்ட மாணவர்கள் கற்பதற்கான பிரதான பாடசாலையாக காணப்படும் அல் ஜாசிம் வித்தியாலயத்தில் கற்பிப்பத்ற்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனை இதனை நிவர்த்தி செய்யக்கோரி அப்பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், புத்தளம் மன்னர் வீதியில் கவனயீர்ப்பு ஆர்ப்படதிதில் ஈடுபட்டுள்ளனர் இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுப்பார்களா ? (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)