தமிழ் தேசியக் கூட்டமைப்பு மைதிரிபால சிறிசேனவிற்கு ஆதரவு
எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் மைதிரிபால சிறிசேனவிற்கு தமது ஆதரவை தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது கொழும்பில் நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது
கூட்டமைப்பின் நிலைப்பாட்டை த.தே.கூ பாராளுமன்ற குழு தலைவர் இரா.
சம்பந்தன் அறிவித்துள்ளார்.