Saturday, December 27, 2014

நாம் ஏன் மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும்?

- புத்தளத்தில் NFGG -

நேற்று மாலை புத்தளம் நுஹுமான் அரங்கில் நாம் ஏன் மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும் எனும் தலைப்பில் NFGG இன் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இதில் NFGG இன் பொதுச்செயலாளர் நஜா முஹம்மத் வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் மற்றும் NFGG இன் தலைமைத்துவ சபை உறுப்பினர் றிஸ்மி ( காசிமி ) ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றினர்.