Sunday, January 5, 2014

மன்னர் புத்தளம் வீதி புனரமைப்பு (படம் இணைப்பு)

மன்னார் வங்காலை ஊடாக மறிச்சிக்கட்டி புத்தளம் வரையான பாதை புனரமைப்புக்கென 9,887,500,000.00  ரூபா ஒதுக்கீடு
வடக்கின் வீதிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் மன்னர் வங்கலை ஊடாக மறிச்சிக்கட்டி புத்தளம் வரையான பாதை புனரமைக்கப்பட்டு வருகிறது
துறைமுகங்கள் மற்றும் அமைச்சு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து சீன நிதி உதவியுடன் இவ் அபிவிருத்திபனிகளை முன்னெடுத்து வருகிறன.
கடந்த 2012  ஆண்டுஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவ் வேலைத்திட்டம் எதிர்வரும் 2015 ல் நிறைவடய்வுள்ளது.
இப் பதை போக்குவரத்த்கென திர்க்கப்ப்படுமிடத்து மன்னாரிலிருந்து கொழும்பு செல்ல சுமார் 1:30  மணித்தியாலங்கள் மீதப்படும்.
இன்று இப் பதை தற்கலிகமாக மூடப்பட்டுள்ளது.