
புத்தளம் இருந்து எழுவங்குலம் ஊடாக மறிச்சிக்கட்டிக்குச்
செல்லும் பாதை கலாவவி ஆற்றுப் பாலத்தில் தடைப்பட்டுள்ளது. சிலாவத்துறையில்
இருந்தது மறிச்சிகட்டி செல்லலும் பதை கல்லற்று பலத்தின் நீர்அதிகரிப்பின் காரணமாக தடைப் பட்டுள்ளது. கடலில் பலத்த காற்றுடன்
கூடிய மழை பெய்துவருவதால், கடல் மூலம் பயணம் செய்யவும் முடியாதுள்ளது, இதனால்
இப்பிரதேச மக்களின் உணவு, மருத்துவம் போன்ற அடிப்படைவசத்திகள் அற்ற நிலையில்
அவஸ்தையில் வாழ்கின்றனர்.