Thursday, September 6, 2012

FJP யின் உத்தியோகபூர்வ இணையத்தளம்


 நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி -FJP- தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஆரம்பித்துள்ளது. அந்த இணையத்தளத்தை www.fjpsl.org என்ற முகவரியில் பார்வையிடமுடியும்.
நீதிக்கும் சமாதானதிற்குமான முன்னணி -FJP- கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகள் தமது அரசியல் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை மக்கள் முன் வைப்பதற்கான ‘பொதுமேடை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவை தொடர்பான விபரங்களையும் குறித்த இணையத்தளம் கொண்டுள்ளது.