Friday, July 27, 2012

(24.07.2012) அன்று வெளியான ‘மவ்பிம’ சிங்கள பத்திரிகையில் மனிதர்களுக்கான இறுதித் தூதரை பற்றிய கட்டுரை ஒன்றுடன் நபிகளாரின் புகைப்படம் ஒன்றையும் பிரசுரித்துள்ளது. இது பிரசுரிக்கப்பட்டமையானது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
அதேவேளை குறித்த கட்டுரையும் பல தவறுகளை கொண்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. மவ்பிம சிங்கள பத்திரிகை முஸ்லிம் சமூகம் தொடர்பான மிகவும் தவறான கட்டுரைகளை வெளியிட்டு வருவதாகவும் இதற்கு முன்னர் குற்றசாட்டுகள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது .