Monday, July 20, 2020

அன்புள்ள மறிச்சுக்கட்டி உறவுகளுடன்.... ஒரு சில நிமிடங்கள்




    - Mansoor Mafas -
காலகாலமாக நாங்கள் தேர்தல்களை எதிர் நோக்கிக்கொண்டிருக்கிறோம்
இது எமக்கு சில படிப்பினைகளை தந்து சென்றாலும் அதை காலப்போக்கில் மறந்து விடுகின்றோம்
இந்த தேர்தலிள் எமது வாக்குக்காக முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் போட்டியிடுவது எமக்கு தெரியாமல் இல்லை
எமது கிராமத்திற்கு பல்வேறுபட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அவரின் சக்திக் உட்பட்டு செய்துதான் இருக்கிறார்
அவரின் சேவையை நீங்கள் அனுபவிக்கயில்லை என்றாலும் உங்களின் தாயோ தந்தையோ சகோதரனோ அனுபவித்துதான் இருப்பார்கள்
மேற்பட்ட எமது தேவைகளை இன்னும் கேட்கலாமே தவிர அவரிடம் குறை கான முடியாது
எமது ஊரில் மூன்று சாரார் இருந்து வருகின்றோம் அது யார் விட்ட சாபமோ தெரியவில்லை அது எமது தலைவிதி
ஒரு சாராரை காட்டி ஒரு சாராரை இறைவன் படைக்கவில்லை ஒருவரை விட இன்னொருவர் மிகைத்தவரும் இல்லை
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி இருக்கின்றது நாங்கள் ஒருவரின் ....... உள்ளால் வாணத்தை உற்று பார்ப்பது போன்றுள்ளது எமது குற்றச்சாட்டு
ஊரில் உள்ள ஒருவரிடம் முரன்பட்டுக்கொண்டு தலைவர் ரிஷாட் பதியுதினிடம் குறை கான்பதில் எந்த வகையில் நியாயம் உள்ளது
நேரடியாக எங்களுக்கு தேவையானதை பேசித்தீர்க்காமல் இருப்பது இன்னொருவரை சாடியிருப்பதும் அவரிடம் குறைகான்பதற்கும் நாங்கள் பாவாடை தாவானி உடுத்தி திரிகிரவர்கள் இல்லை
நீங்கள் உங்கள் மன சாட்சியை தொட்டுக்கேட்கும் போது விளங்கும். உங்களுக்கு கிடைக்கும் அற்ப இலாபத்திற்காக உங்களால் உங்கள் குடும்பமோ ஊர்மக்களோ பாதித்து விடக்கூடாது
குறிப்பிட்ட ஐந்து ஆறு வாக்குகள்மூளம் தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் தோற்று விடப்போவதில் இருந்தும் கிராமத்தில் உள்ள அனைவரும் பாதித்து விடக்கூடாது
எமது கிராமம் பற்றி அயல் கிராமங்களில் ஏளனமாக பேசித்திரிகிரார்கள்
வாக்கு என்பது உங்கள் உரிமை நீங்களோ ஊரின் முக்கிய பதவியில் இருந்து வருகின்றீர் ஊரின் அபிவிருத்தி குறித்து கவணம் செலுத்துவது காட்டாய இருக்கும் போது
நீங்கள் ஆதரவு செலுத்த இருக்கும் நினைக்கும் நபர் இதற்கு முன்னர் எவ்வாரான வேலைத்திட்டங்களை செய்திருக்கிறார் தேர்தலின் பிற்பாடு எவ்வாரான வேலைத்திட்டங்களை செய்வார் என்றவிடயத்தினை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.