Friday, May 6, 2016

ஆசிரியர் றயீஸ் அவர்களுக்கு எமது மனப்புபூர்வ நன்றிகள்.

சலீம் பைரூஸ்.

மறிச்சிக்கட்டி அல் ஜாசிம் பாடசாலையில் இருந்து சிலாவத்துரை பாடசாலைக்கு இடமாற்றப்பட்ட ஆசிரியர் றயீஸ் அவர்களுக்கு எமது மனப்புபூர்வ நன்றிகள்.
மறிச்சிக்கட்டியின் கல்வி வழச்சிக்கு பெறும் பங்காற்றியதை நன்றி
உனர்வுடனேயே பார்க்கின்றோம். மீள்குடிறத்தின் பின் பாலைக்குளி பாடசாலையை அவரது முயற்சியால் ஓரளவு முன்னேற்றம் அடைந்தது. பாலைக்குளி பாடசாலைக்கான கீதத்தை புதிதாக இயற்றி வைத்தார். அதே போன்று அல் ஜாசிம் பாடசாலையிலும் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் செய்தார். இவர் எம் சமூகத்திற்கு முன்னேற்றகரமான செயற்பாடுகளை செய்ய முனையும் போது ஒருசிலர் ஒத்துளைப்பு வழங்கினாலும், ஊரில் வசித்துவந்த பெறும்பாலானவர்களின் ஒத்துளைப்பு போதாமலே . என்பதை பலதடவை கவலையுன் கூறி இருந்தார்.