Tuesday, March 10, 2015

பாலைக்குளி அ. மு. க. பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி



மன்னார் முசலி பிரதேசத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள பாலைக்குளி கிராமத்தின் மண்/பாலைக்குளி அ. மு. க. பாடசாலையில் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு 9/03/2015 நேற்று மாலை பாடசாலை மைதானத்தில் வெகு விமர்சையாக எச். எம். முப்தி அதிபர் தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்வில் மன்னார் வலைய கல்வி பணிப்பாளர் எம்.எம்.எம். சியான் அவர்கள் கலந்துகொண்டதோடு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஜுனைத் அவர்ககளும் மற்றும் முசலி பிரதேச சபை உறுப்பினர் எச்.எம்.காமில் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.   (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)


தகவல் :- சலீம் பைரூஸ் பாலைக்குளி