பிரபல ஊடகவியலாளர் லதீப் பாறுக் அவர்களின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
பிரபல ஊடகவியலாளர் லதீப் பாறுக் அவர்களின் இணையத்தளம் 2014 ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்க்குழுவின் , டி.ஆர்.சி. இனால் முடக்கப்பட்டுள்ளது. இன்னும் முடக்கப்ப்படே இருக்கிறது . http://latheeffarook.com/