மறிச்சிக்கட்டி அல் ஜாசிம் பாடசாலைக்கு, மறிச்சிகட்டியை சேர்ந்தபெயர் குறிப்பிட விரும்பாத தனவந்தர் ஒருவரால் பிளாஸ்டிக் கதிரைகள் உட்பட 15000 ரூபா பெறுமதியான பொறுட்கள் நேற்று 11/09/2014
காலை 10 மணியளவில் ஆசிரியர், மாணவர்கள் முன்னிலையில் அதிபர் அவர்களிடம் அன்பளிப்பு செய்யப்பட்டது. (படம் இணைக்கப்பட்டுள்ளது)