பிரச்சினைக்கு பின்புதான் தீர்வா?
2011 ஆம் ஆண்டு பின்பு முசலி பிரதேச சபை சிரான முறையில் இயங்கி கொண்டு வருகின்றன.
சர்வதேச சமுகத்தின் காதுகளில் எட்டிய செய்திதான் மன்னார், மரைக்கர் தீவு மக்களின் காணி பிரச்சினை வில்பத்துக்கு சொந்தமான பிரதேசத்தில் முஸ்லிம்கள் காடுகளை அழித்து காணிகளை சூரையாடுகின்றார்கள் என்ற ஆதங்கம்
பிரச்சினை பின்பு தான் முசலி பிரதேச சபை தங்களின் கட்டுபாட்டில் உள்ள காணியின் அளவினை ஏல்லைபடுத்தி உள்ளது.
வரவேற்கபட வேண்டிய விடயம்.
இதே போன்று சம்மந்தபட்ட அதிகாரிகள் முசலி பிரதேசத்தில் உள்ள மையாவாடிகள்,உள்ளக விதிகளின் பெயர் பலகை மற்றும் பொது இடங்களை அடையாள படுத்துவதன் முலம் எதிர் காலத்தில் ஏட்படும் பிரச்சினைகளை தவிர்த்து கொள்ளலாம்.
பாசிச புலிகள் முஸ்லிம்களின் சொத்துகளை அழித்தன் காரணமாக இன்னும் அடையாள படுத்துவதில் பல பிரச்சினைகள்
சம்மந்தபட்ட உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துங்கள்