Sunday, January 19, 2014

முசலி பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள்

Photoமுசலிப் பிரதேச சபையின் வேண்டு கோளுக்கிணங்க அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் அவர்களின் துரித
நடவடிக்கையால் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி
ஒதுக்கீட்டில் செய்து முடிக்கப்பட்ட வேலைத்திட்டங்களுக்கு
பூரண ஒத்துழைப்பு வழங்கிய முசலி பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் சபைத் தலைவர் எம. டப்ள்யூ. எகியா பாய் அவர்கள் தனது நன்றிகளை தெரிவித்துக்கொல்கின்றார்.