Tuesday, August 20, 2013

பாலைக்குளி அபிவிருத்தி நிதியம்

பாலைகுளியின் சமூக முன்னேற்றத்தை நோக்காக கொண்டு பாலைக்குளி அபிவிருத்தி நிதியம் Palaikuly Developmend Fund (PDF) நேற்று மாலை ஸ்தபிக்கப்பட்டது. அதன் போது நிர்வக சபைக்கன தெரிவு இடம்பெற்றது.