Monday, July 1, 2013

புத்தளம் - மன்னார் வீதி அபிவிருத்தி பனிகள் துரிதமாக முன்னெடுக்கப் படுகின்றன.

(இஸ்மாயி புரம் செய்தியாளர் அசீம்)

புத்தளம் - மன்னார்  வீதி அபிவிருத்தி  பனிகள் துரிதமாக முன்னெடுக்கப் படுகின்றன.

வடக்கு வீதி அபிவிஉதித் திட்டத்தின் கீழ் புத்தளம் தொடக்கம் மரிச்சிக்கட்டி, சிலவத்துரை, அரிப்பு ஊடாக மன்னாரை  சென்றடையும் இவ் வீதி அபிவிருத்தி பணிகள் தனியார் நிறுவணம் மூலம் முன்னெடுக்கபடுகின்றது.