பாலைக்குளி இணையத்துக்கு அன்போடு அழைக்கின்றோம்.
மன்/ பாலைக்குளி மண்ணில் 2024/06/21 அன்று அல் அமீன் விளையாட்டு கழகத்தினால் பாலைக்குளி பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி பள்ளி பரிபாலன சபை மற்றும் ஊர் பெரியவர்களால் இனிதே ஆரம்பிக்கப்பட்டது...
AL AMEEN SPORTS CLUB
படஙகள் இணைப்பு.