
அல்ஹம்துலில்லாஹ். புத்தளம் பெரியபள்ளியில் இயங்கும் 'பைதுஸ் ஸகாத்' நிதியத்தினால் மணல்குன்றில் கொள்வனவு செய்யப்பட்ட காணியில், குவைத் அரசாங்கத்தின் 'பைதுஸ் ஸகாத்' நிதியத்தினால் நிருமாணிக்கப்பட்ட 30 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் வைபவம், 02 செப்டெம்பர் 2013 மு.ப. 11:00 மணிக்கு நடைபெறும், இன்ஷாஅல்லாஹ்.